கண்ணாடிப் பிசின்
kaṇṇāṭip piciṉ
பொருள்கள் · Senses
1.
மெதில்-மெத்தாக்கிரிலேட் பிசின் என்றும் இதற்குப் பெயர். பிளெக்சிகிள்ஸ், லூசைட் போன்ற கண்ணாடிப் பிசின்வகையைச் சேர்ந்தது. இந்தப் பிசின்களில் கண்ணாடியை விட அதிக அளவில் ஊடுருவக் கூடியது. விண் பயனவாகன கவிகை மூடிகளிலும், ஒளிச் சிதறிகளிலும்தனி வகைப் பலகணிகளிலும், காட்சிப் பெட்டகங்களிலும் இப் பிசின்கள் பயன்படுகின்றன். செயற்கருவிகளிலும், வழியொட்டுக்கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிசின் மூலைக் கோணங்களிலும் ஒளியைப்பாய்ச்சுகிறது (பார்க்க: குழைமவியல்)
— acrylic resins
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2x9k3f5b/
தமிழ்“கண்ணாடிப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2x9k3f5b/APA
Oliyon Research. (2026). கண்ணாடிப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2x9k3f5b/MLA
"கண்ணாடிப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2x9k3f5b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment