{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2x9k3f5b/", "data": {"id": "2x9k3f5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2x9k3f5b/", "kind": "word", "headword": "கண்ணாடிப் பிசின்", "romanization": "kaṇṇāṭip piciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.189530+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெதில்-மெத்தாக்கிரிலேட் பிசின் என்றும் இதற்குப் பெயர். பிளெக்சிகிள்ஸ், லூசைட் போன்ற கண்ணாடிப் பிசின்வகையைச் சேர்ந்தது. இந்தப் பிசின்களில் கண்ணாடியை விட அதிக அளவில் ஊடுருவக் கூடியது. விண் பயனவாகன கவிகை மூடிகளிலும், ஒளிச் சிதறிகளிலும்தனி வகைப் பலகணிகளிலும், காட்சிப் பெட்டகங்களிலும் இப் பிசின்கள் பயன்படுகின்றன். செயற்கருவிகளிலும், வழியொட்டுக்கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிசின் மூலைக் கோணங்களிலும் ஒளியைப்பாய்ச்சுகிறது (பார்க்க: குழைமவியல்)", "needs_definition": false, "gloss_en": "acrylic resins", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 17"}]}}