உருகு குழைமம்

uruku kuḻaimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும் — thermoplastic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 621)
2.
குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் (காண்க. பிளாஸ்டிக்) ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற் றி வடிவை மாற்றலாம். குளிர்ந்த பின் அது உறுதியாகிவிடும் — Thermoplastics

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tean5pgp/

தமிழ்
“உருகு குழைமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tean5pgp/
APA
Oliyon Research. (2026). உருகு குழைமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tean5pgp/
MLA
"உருகு குழைமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tean5pgp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment