{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tean5pgp/", "data": {"id": "tean5pgp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tean5pgp/", "kind": "word", "headword": "உருகு குழைமம்", "romanization": "uruku kuḻaimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.726501+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும்", "needs_definition": false, "gloss_en": "thermoplastic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}, {"n": 2, "definition_ta": "குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் (காண்க. பிளாஸ்டிக்) ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற் றி வடிவை மாற்றலாம். குளிர்ந்த பின் அது உறுதியாகிவிடும்", "needs_definition": false, "gloss_en": "Thermoplastics", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 210"}]}}