கண்ணாடித் துணி
kaṇṇāṭit tuṇi
பொருள்கள் · Senses
1.
கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணி. இது பிசின் தகடுகளில் பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்கு வலிமையும், எஃகு போன்ற உறுதியும் அளிக்கிறது. கட்டுமானத்திற்குப் பலவகைப் பிசின்கள் பயன்படுகின்றன. பாலியஸ்டர் அவற்றில் ஒன்று
— glass cloth
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adxpbshw/
தமிழ்“கண்ணாடித் துணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adxpbshw/APA
Oliyon Research. (2026). கண்ணாடித் துணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/adxpbshw/MLA
"கண்ணாடித் துணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adxpbshw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment