{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "adxpbshw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/adxpbshw/", "kind": "word", "headword": "கண்ணாடித் துணி", "romanization": "kaṇṇāṭit tuṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:01.589749+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணி. இது பிசின் தகடுகளில் பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்கு வலிமையும், எஃகு போன்ற உறுதியும் அளிக்கிறது. கட்டுமானத்திற்குப் பலவகைப் பிசின்கள் பயன்படுகின்றன. பாலியஸ்டர் அவற்றில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "glass cloth", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}