தேடல் · Search: பரப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

எம்போன் empōṉ meaning
பல்முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast backBONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக்காட்… — MBONE or Mbone
என்பிபீ eṉpipī meaning
பெயர் பிணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Name Binding Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆப்பிள்டாக் குறும்பரப்புப் பிணையத்தில் பயனாளருக்குத் தெரிந்த கணுக் கணினிகளின் … — NBP
என்டீபீ eṉṭīpī meaning
பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வான… — NTP
ஏபிட்டி ēpiṭṭi meaning
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
உறிஞ்சி uṟiñci meaning
தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா… — adsorbents
எய்டெஸ் eyṭes meaning
பெரும்பாலான கொசுக்கள் நோய்க் கடத்திகளாக செயல்படுகின்றன. (எ-டு.) எய்டெஸ் எகிப்தி : மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசு இனம் — Aedes
கருநாவு karunāvu meaning
நாக்கின் மேற்பரப்பு கறுப்பு நிறத்திற்கு மாறிவிடுதல். முடிநாக்கு — black tongue
உராய்வு urāyvu meaning
உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு — rub
கை அரம் kai aram meaning
இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது — hand file
இணைவனம் iṇaivaṉam meaning
வானொலி ஒரு பொதுவான நிகழ்ச்சியை ஒலிபரப்பும் நோக்கத்திற்காக அமைக்கப் பட்டுள்ள பல வானொலி நிலையங்களின் தொகுதி. — Radio network
தனி எறி taṉi eṟi meaning
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw
ஆங்கிலம் āṅkilam meaning
இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்
துடிப்பு tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
விலை முதலியவற்றின் ஏற்றம்
கொதிப்பு kotippu meaning
பொங்குகை
அழுத்தம் aḻuttam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ உ வி) அழுத்தம்
சதுர அகை catura akai meaning
அலைமாணிமூலம் பார்க்கக்கூடிய எண்மானத் துடிப்பின் வரைகலை உருக்காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வ… — square wave
சேணமண்டை cēṇamaṇṭai meaning
மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு — clinocephaly
சாய்தளம் cāytaḷam meaning
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
கோள வீதி kōḷa vīti meaning
சூரியனைச் சுற்றி பூமிக்கோளம் வலம் வரும் தளப்பரப்பு. இதனை அடிப்படையாகக் கொண்டே மற்றக் கோளங்களுக்கு இடையிலான சுற்றுப்பாதைகள் கணக்கிடப்படுகின்றன — ecliptic
எஃகு இழை eḵku iḻai meaning
பாய் போல் முடையப்பட்ட நுண்ணிய எஃகு இழைகள். இது மர அல்லது உலோகப் பரப்புகளை பளபளப்பாக்குவதற்குப் பயன்படுகிறது — steel wool
குழியாடி kuḻiyāṭi meaning
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror
குவியாடி kuviyāṭi meaning
இதில் மறிக்கும் பரப்பு குவிந்திருக்கும். எப்பொழுதும் மாய பிம்பம் விழும். பேருந்தில் பின்வரும் பிம்பங்களைக் காட்ட ஒட்டுநருக்கு முன் இருப்பது — convex mirror
செலுத்தி celutti meaning
செய்தித் தொடர்புக்காக வானொலி அதிர்வெண் மின்காந்த அலைகளை உண்டாக்கிப் பரப்பும் கருவியமைப்பு — transmitter
ஒலிபரப்பு oliparappu பெயர்ச்சொல் · Noun meaning
வானொலி நிலையத்திலிருந்து ஒலியை மின்காந்த அலையாக பரப்பும் முறை
அலைபரப்பு alaiparappu பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட அதிர்வெண் மின்காந்த அலைகளை பரப்புதல்