உறிஞ்சி

uṟiñci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது. — adsorbents
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உறிஞ்சிகள், உறுஞ்சு தன்மைய · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 80)
2.
ஒட்டுண்ணியின் தனி உறுப்பு: ஒம்பு திசுவில் ஊடுருவி. அதிலிருந்து ஊட்டத்தையும் நீரையும் பெறுவது — haustorium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cbadpam7/

தமிழ்
“உறிஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbadpam7/
APA
Oliyon Research. (2026). உறிஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cbadpam7/
MLA
"உறிஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbadpam7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment