உராய்வு

urāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு — rub
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உரசல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 961)
2.
பொருள்களைக் கருவி கொண்டு வெட்டு வதற்குப்பதிலாக, உராய்பொருள் கொண்டு தேய்த்துக் குறைத்தல் — abrasion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 11)
3.
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது நழுவிச் செல்வதைத் தடுக்க முயலும் ஆற்றல். உராய்வு விசையை விட ஒரு விசை அதிகமாக இருந்தால், அது உராய்வினை விஞ்சி, பொருளை நகரும்படி செய்யும், இயக்கத்தடையாற்றலானது, மேற்பரப்புகளுக்கிடையிலான விசையினை உராய்வுக் குண கம் என்ற இலக்கத்தினால் பெருக்கிய விசைக்குச் சமம். உராய்வுக் குணகம் வெவ்வேறு பொருள்களுக்கும், வெவ்வேறு மேற்பரப்பு களுக்கும் வெல்வேறு அளவில் இருக்கும் — friction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 299)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k59pxbyd/

தமிழ்
“உராய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k59pxbyd/
APA
Oliyon Research. (2026). உராய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k59pxbyd/
MLA
"உராய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k59pxbyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment