தேடல் · Search: உரசல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

உரசல் காயம் uracal kāyam prefix
தேய்த்தல் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் காயம் — chafe
உராய்வு urāyvu variant
உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு — rub
உரசம் uracam பெயர்ச்சொல் · Noun similar
சுத்த ரசம் வாலையிலிட்டிறக்கிய ரசம் நாகமல்லிகை
உரல் ural பெயர்ச்சொல் · Noun similar
தமிழரின் கை அரவை இயந்திரம். — apounding manual machineof tamil culture
உரால் urāl பெயர்ச்சொல் · Noun similar
உலாவுதல்
உரைசல் uraical வினைச்சொல் · Verb similar
உரைசுதல்
உறல் uṟal பெயர்ச்சொல் · Noun similar
அடைகை
உறள் uṟaḷ பெயர்ச்சொல் · Noun similar
வண்டு வகை
உறழ் uṟaḻ similar
ஒப்பு
ஊரல் ūral பெயர்ச்சொல் · Noun similar
ஊர்வது|ஊறுதல் |ஊர்தல்
ஊறல் ūṟal பெயர்ச்சொல் · Noun similar
ஊறுகை
புரசல் puracal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கு
முரசல் muracal பெயர்ச்சொல் · Noun similar
ஒடியக்கூடிய முருடுள்ளது
உரசுதல் uracutal வினைச்சொல் · Verb similar
உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல்
உராய்ஞ்சல் urāyñcal பெயர்ச்சொல் · Noun similar
உராய்ஞ்சுதல் , உரைதல்
உருரசம் ururacam பெயர்ச்சொல் · Noun similar
சுத்தரசம், பாதரசம்
நீர்ம உராய்வு nīrma urāyvu meaning
ஒரு நீர்மத்தின் துகள்கள் இயங்கி நீர்மத்தின் புறப்பரப்புகள் திடப்பரப்பினைத் தொட்டுக் கொண்டிருக்கும்போது, நீர்மத் தொகுதி தனக்குள் பல்வேறு அடுக்குகளாகப் பிரிகிறது. இந்த அடுக்குகள் ஒன்றன்மீது ஒன்ற… — fluid friction