{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k59pxbyd/", "data": {"id": "k59pxbyd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k59pxbyd/", "kind": "word", "headword": "உராய்வு", "romanization": "urāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.620423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு", "needs_definition": false, "gloss_en": "rub", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உரசல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 961"}, {"n": 2, "definition_ta": "பொருள்களைக் கருவி கொண்டு வெட்டு வதற்குப்பதிலாக, உராய்பொருள் கொண்டு தேய்த்துக் குறைத்தல்", "needs_definition": false, "gloss_en": "abrasion", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 11"}, {"n": 3, "definition_ta": "ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது நழுவிச் செல்வதைத் தடுக்க முயலும் ஆற்றல். உராய்வு விசையை விட ஒரு விசை அதிகமாக இருந்தால், அது உராய்வினை விஞ்சி, பொருளை நகரும்படி செய்யும், இயக்கத்தடையாற்றலானது, மேற்பரப்புகளுக்கிடையிலான விசையினை உராய்வுக் குண கம் என்ற இலக்கத்தினால் பெருக்கிய விசைக்குச் சமம். உராய்வுக் குணகம் வெவ்வேறு பொருள்களுக்கும், வெவ்வேறு மேற்பரப்பு களுக்கும் வெல்வேறு அளவில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "friction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 299"}]}}