தேடல் · Search: நகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 126–136 · 126–136 of 136
பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலை நகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென்பொருள் — messaging application
ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி … — pass by value
இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும்.இந்த மடலைத் திறந்து படி… — good times virus
ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளி… — hyper media
பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலைநகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென் பொருள் — messaging application
வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தகவல், தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவ… — National Information Infrastructure
கோப்புகளை பாதுகாப்பு நகல் எடுத்துச் சேமித்தலும், அவற்றை மீண்டும் அந்த இடத்திலேயே மீட்டளித்தலும் — backup and restore
பணம் கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள். மென் பொருளை உருவாக்குகின்றவரின் அனுமதியின்றி நகல் எடுக்கக்கூடாது — copyrighted software
இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது … — ISDN, International Services Digital Network
ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரேம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இர… — massively parallel processing
ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரோம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இர… — massively parallel processing