பெருமளவு இணைநிலைச் செயலாக்கம்
perumaḷavu iṇainilaic ceyalākkam
பொருள்கள் · Senses
1.
ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரேம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென்பொருளின் நகலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக்கூடிய தரவுப் பகுதி, ரேமில் இருக்கும்
— massively parallel processing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ar48k4v/
தமிழ்“பெருமளவு இணைநிலைச் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ar48k4v/APA
Oliyon Research. (2026). பெருமளவு இணைநிலைச் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ar48k4v/MLA
"பெருமளவு இணைநிலைச் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ar48k4v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment