{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9ar48k4v/", "data": {"id": "9ar48k4v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ar48k4v/", "kind": "word", "headword": "பெருமளவு இணைநிலைச் செயலாக்கம்", "romanization": "perumaḷavu iṇainilaic ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:57.433581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரேம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென்பொருளின் நகலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக்கூடிய தரவுப் பகுதி, ரேமில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "massively parallel processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 906"}]}}