பெருமளவு இணைநிலைச் செய லாக்கம்
perumaḷavu iṇainilaic ceya lākkam
பொருள்கள் · Senses
1.
ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரோம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென் பொருளின் நகலும் அதில் ஏற்றப் பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக் கூடிய தகவல் பகுதி, ரோமில் இருக்கும்
— massively parallel processing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enwuxywf/
தமிழ்“பெருமளவு இணைநிலைச் செய லாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enwuxywf/APA
Oliyon Research. (2026). பெருமளவு இணைநிலைச் செய லாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/enwuxywf/MLA
"பெருமளவு இணைநிலைச் செய லாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enwuxywf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment