{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/enwuxywf/", "data": {"id": "enwuxywf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/enwuxywf/", "kind": "word", "headword": "பெருமளவு இணைநிலைச் செய லாக்கம்", "romanization": "perumaḷavu iṇainilaic ceya lākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.542246+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரோம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென் பொருளின் நகலும் அதில் ஏற்றப் பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக் கூடிய தகவல் பகுதி, ரோமில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "massively parallel processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 282"}]}}