மதிப்பு மூலம் அனுப்பல்

matippu mūlam aṉuppal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றியமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்க முடியாது — pass by value
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1087)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bd3n2ng6/

தமிழ்
“மதிப்பு மூலம் அனுப்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd3n2ng6/
APA
Oliyon Research. (2026). மதிப்பு மூலம் அனுப்பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bd3n2ng6/
MLA
"மதிப்பு மூலம் அனுப்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd3n2ng6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment