தேடல் · Search: துடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இரு செவிகளையும் பயன்படுத்துகிற இதயத் துடிப்புமானி போன்ற வகையைச் சார்ந்த கருவி — binaural
காலமுறை மாற்றம் kālamuṟai māṟṟam meaning
இதயத் துடிப்பு கால முறைப்படியான அசைவுகளின் வேகவிதத்தைத் திருத்தியமைத்தல் — chronotropism
ஃபேஜட் நோய்குறி ḵpējaṭ nōykuṟi meaning
மஞ்சள் காய்ச்சல் நோயில் எற்படுவது போன்று இடைவிடாத நாடித்துடிப்பும் உடல் வெப்ப அதிகரிப்பும் ஏற்படுதல். ஜீன் ஃபேஜட் என்ற அமெரிக்க மருத்துவர் பெயரால் இந்த நோய் விவரிக்கப்பட்டது — Faget's sign
நாடி அளவு கருவி nāṭi aḷavu karuvi meaning
உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள … — oxymon-2000
நாடியின்மை நோய் nāṭiyiṉmai nōy meaning
கழுத்திலும், புயங்களிலும் நாடித் துடிப்பு இல்லாமலிருந்து தமனிகள் படிப்படியாக நலிவடையும் நோய் — pulseless disease
மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், உணர்வு நிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைத் தண்டுப் பகுதியிலுள்ள, ஒரு சிறு தடித்த நரம்பணுக்குவியல் — reticular formation
நாடித் துடிப்பு nāṭit tuṭippu meaning
இதயத்தின் துடிப்பினால் உண்டாகும் துடிப்பு — sphygmus
ஸ்டிரோ போட்ரான் sṭirō pōṭrāṉ meaning
சுழற்சி நோக்கியில் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பானுடன் கூடிய ஒரு நியான் விளக்கு துல்லியமான் நேரத்தில் மின்னழுத்தத் துடிப்புகளினால் ஆற்றலூட்டப்படும் பொழுது இது பிரகாசமான ஒளியை உண்டாக்கும் — strobotron
உயிர் தொலை அளவை uyir tolai aḷavai meaning
ஒரிடத்தில் பதிவு செய்யப் பெறும் இதயத் துடிப்பு, மூச்சு விடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல். எ-டு. புவியிலிருந்து செயற்கை நிலாவிலுள்ள உயிரின் மூச்சுவ… — biotelemetry
சொற்பொருள் பிழை coṟporuḷ piḻai meaning
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
இருதயப் படபடப்பு irutayap paṭapaṭappu பெயர்ச்சொல் · Noun meaning
இருதயத் துடிப்பு
ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தரவு (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின்விசை அல்லது ஒளி) data sink : தரவு சேமிப்புக் கலன் : தரவுகளை அனுப்பும் கருவி ஒன்றின் வழி… — data signai
இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு … — Bazette's formula
இரண்டாம் இதய ஒலி iraṇṭām itaya oli meaning
இதயத்துடிப்புமானி மூலமாக கேட்கப்படும் இரண்டாவது இதய ஒலி. இது முதலாவது இதய ஒலியை விடக் குறுகிய தாகவும், அதிக ஒலியுடையதாகவும் இருக்கும் — dupp
அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெய… — Erysichthon syndrome
அளவீட்டுப் பதிவு aḷavīṭṭup pativu meaning
உடல் வெப்பநிலை நாடித்துடிப்பு, மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்ற அளவீடுகளைத் தானாகவே காட்சித் திரையில் காட்டி பதிவு செய்தல். — monitoring
கழுத்து முக நோய் kaḻuttu muka nōy meaning
குளோர்புரோதமாசின் சிகிச்சை தொடங்கியதைத் தொடர்ந்து, வாய்-தொண்டை இசிவு, தொடுவுணர்வு இன்மை, இதய விரைவுத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தோன்றும் இடைமாற்ற நோய்க் குறிகள் — neck face syndrome
கேட்பொலிகளை பெருக்கிக் காட்டும் ஒரு இதயத் துடிப்புமானி — phonendoscope
இதய ஒலி வரைவியல் itaya oli varaiviyal meaning
இதயத்தின் ஒலி களையும், முணுமுணுப்புகளையும் மின்னியல் பதிவுமூலம் வரைபடமாகப் பதிவு செய்தல். இதன்மூலம், கருவிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பு வீதம், கருப்பைச் சுருக்கத்துடன் அதன் தொடர்பு ஆக… — phonocardiography
பல் தசை துடிப்பு pal tacai tuṭippu meaning
பல தசைகளும் ஒரே நேரத்தில் அல்லது வேகமாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக துடிக்கும் தசைச் சுருக்கத் துடிப்பு — polymyoclonus
ஒர் ஊசலியை அல்லது மின்சுற்று வழியை இயங்கத் தூண்டும் இணக்கத் துடிப்பு — sync pulse
இணைப்பு அடையாளம் iṇaippu aṭaiyāḷam meaning
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
நர்பணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு. எல்லா நரம்புத்துடிப்புகளும் வடிவத்திலும் வலுவிலும் ஒத்தநிலை உள்ளவை — nerve impulse
ஒளிச் சொலிடன்கள் oḷic coliṭaṉkaḷ meaning
வேறுபெயர் தனி அலைகள். தனிச்சிறப்புள்ள ஒளித்துடிப்புகள் — optical solitons
அரணைவால் துடிப்பு araṇaivāl tuṭippu பெயர்ச்சொல் · Noun meaning
அரணையின் வால்துடிப்புப் போல மனிதரின் நாடி விரைவாகத் துடித்தல்