நாடி அளவு கருவி

nāṭi aḷavu karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள மின்கலம் இயங்கும் நேரம், நாடித்துடிப்பு விகிதம் ஆகியவை அச்சாகி வெளிவரும். இதில் ஆட்காட்டி விரலை நுழைத்ததுமே அவரது நாடித்துடிப்பு அளவு படத்தில் தெரிந்துவிடும் — oxymon-2000
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 790)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hc7gaym/

தமிழ்
“நாடி அளவு கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hc7gaym/
APA
Oliyon Research. (2026). நாடி அளவு கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hc7gaym/
MLA
"நாடி அளவு கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hc7gaym/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment