{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hc7gaym/", "data": {"id": "5hc7gaym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hc7gaym/", "kind": "word", "headword": "நாடி அளவு கருவி", "romanization": "nāṭi aḷavu karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.651596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள மின்கலம் இயங்கும் நேரம், நாடித்துடிப்பு விகிதம் ஆகியவை அச்சாகி வெளிவரும். இதில் ஆட்காட்டி விரலை நுழைத்ததுமே அவரது நாடித்துடிப்பு அளவு படத்தில் தெரிந்துவிடும்", "needs_definition": false, "gloss_en": "oxymon-2000", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 790"}]}}