எரிசிக்தோன் நோய்

ericiktōṉ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது — Erysichthon syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குண்டோதரப் பசி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 438)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/waxam895/

தமிழ்
“எரிசிக்தோன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waxam895/
APA
Oliyon Research. (2026). எரிசிக்தோன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/waxam895/
MLA
"எரிசிக்தோன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waxam895/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment