{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/waxam895/", "data": {"id": "waxam895", "url": "https://nigandu.oliyonresearch.com/e/waxam895/", "kind": "word", "headword": "எரிசிக்தோன் நோய்", "romanization": "ericiktōṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:22.098577+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Erysichthon syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குண்டோதரப் பசி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 438"}]}}