தேடல் · Search: சாதனங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
195 இல் 126–150 · 126–150 of 195
பொதுத் தரவுத் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக் காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத் தரவுகளை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தரவுகள் பெ… — digital data service
ஒரு மடிக்கணினியை எங்கும் எடுத்துச் செல்லலாம். காரில், ரயிலில், விமானத்தில் செல்லும் போதுகூட வைத்துப் பயன்படுத்தலாம். ஆனாலும் அதிலுள்ள திரை, விசைப்பலகை போன்ற புறச்சாதனங்கள் கைக்கு அடக்கமா… — docking station
ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சா… — hardware-dependent
ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் … — Peripheral equipment
நினைவகம் அல்லது வெளிப்புறச் சாதனங்கள் போன்றவற்றை ஒன்று க்கு மேற்பட்ட ஆணைத் தொடருக் கோ அல்லது பயன்படுத்துபவர்களுக்கோ அளிக்கும் எந்திரப் பகுதிக்கு ஏற்ற விதிகளின் தொகுதி — arbitration
ஏவுகணைகளின் குறிப்பிட்ட செயற்பணிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தரையிலுள்ள மின்னியல் அல்லது எந்திரவியல் சாதனங்கள் — console
ஒரு குறிப்பிட்ட புறச்சாதனத்தின் செயல்படு பரப்புக்கென தொடர்ச்சியான வட்டுப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கான கட்டளை. இலக்கமுறை ஒளிக்காட்சிச் சாதனங்கள் இக்கட்டளையைப் புரிந்து கொள்கின்றன — reserve
விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூ… — safe mode
ஒரு ஸ்கஸ்லிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறும் பரப்புப் பிணையம்போலச் செயல்படும் — SCSI network
கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்த தற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும். — cascade control
இயற்பியல் நிலைமைகளைக் கட்டுப்பாட்டு அமைப்பு முறை மூலம் அறிந்து கொள்ளத்தக்க தகவல்களாக மாற்றும் சாதனங்கள் — sensors
மின்விசை வசதியாகப் பயன்படுத்தக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகிற ஒரு மின்நிலையம். இதில் மின்மாற்றிகள், மின்விசைகள், மின்சுற்றுவழி முறிப்பிகள் போன்ற துணைச் சாதனங்கள் அடங்கியிருக்கும் — substation
பணிச் சாதனங்கள் பொருத்திகள், அளவு மானிகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர் — tool maker
மின் சாதனங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியனவா, எளிதில் தீப்பிடிக்காமல் காப்புடையனவா என்பதைச் சோதனை செய்து ஆராய்ந்தறிய வல்ல நிறுவன ஆய்வாளர் — under writer
மின்காந்தவியல், நெம்புகோல் போன்ற சாதனங்கள் மூலம் நெடுந்தொலைவிலிருந்து கட்டுப்படுத்தல் அஞ்சல் அல்லது பிற மின்காந்தச் சாதனங்கள் மூலம் மின்னியல் கருவிகளை அல்லது எந்திரத்தை இயக்குதல். — Remote control
ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் … — data resource management
ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் … — debugger
ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச் செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வ… — peripheral device
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
மின் சாதனங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியனவா, எளிதில் தீப்பிடிக்காமல் காப்புடையனவா என்பதைச் சோதனை செய்து ஆராய்ந்தறிய வல்ல நிறுவன ஆய்வாளர் — Under writer
கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும் — cascade control
உருவாக்க நிரலாக்கத் தொடர்கள் மற்றும் / அல்லது வன்பொருள் அமைப்பு பயன்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் உதவிச் சாதனங்கள் — development tools
விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூ… — safe mode
ஒர் அமைவனத்தின் தகவல் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தகவல் பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிருவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை: தகவல் த… — date resource management
அச்சு எந்திரத்தினுள் செலுத்தப்படும் தாளினை அச்சிடுவதற்கேற்ற நிலைக்குக் கொண்டுவரும் சாதனங்கள் — feed guides