தொலைக்கட்டுப்பாடு

tolaikkaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்காந்தவியல், நெம்புகோல் போன்ற சாதனங்கள் மூலம் நெடுந்தொலைவிலிருந்து கட்டுப்படுத்தல் அஞ்சல் அல்லது பிற மின்காந்தச் சாதனங்கள் மூலம் மின்னியல் கருவிகளை அல்லது எந்திரத்தை இயக்குதல். — Remote control
2.
தொலைத்தொடர்பு மூலம் கருவியினால் நடைபெறும் கட்டுப்பாடு. வானவெளிச் செய்தித் தொடர்பில் பயன்படுவது. வானொலித் தொடர்பு வழியாகச் செயற்கை நிலாக்களைக் கட்டுப்படுத்தல். கோள்களில் இறங்கல். லூனிக்கு திங்களில் இறங்கியது. (தொழி) — telecontrol
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rfm8qdu/

தமிழ்
“தொலைக்கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rfm8qdu/
APA
Oliyon Research. (2026). தொலைக்கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6rfm8qdu/
MLA
"தொலைக்கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rfm8qdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment