வன்பொருள் சார்பி

vaṉporuḷ cārpi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சார்பியாகும். பொறி மொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக் கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக்கூடியதாகும் — hardware-dependent
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வன்பொருள் சார்ந்த · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 682)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebv9p2ta/

தமிழ்
“வன்பொருள் சார்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebv9p2ta/
APA
Oliyon Research. (2026). வன்பொருள் சார்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ebv9p2ta/
MLA
"வன்பொருள் சார்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebv9p2ta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment