புற நிலைக் கருவி
puṟa nilaik karuvi
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இவை "புறநிலைச் சாதனங்கள்"எனப்படுகின்றன. எடுத்துக் காட்டு : உட்பாட்டு/வெளிப் பாட்டு அலகுகள்;துணைச் சேமிப்பு அலகுகள்;அட்டைப் படிப்பி தட்டச் சுப்பொறி, வட்டுச்சேமிப்பு அலகு.
— Peripheral equipment
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxhksstz/
தமிழ்“புற நிலைக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxhksstz/APA
Oliyon Research. (2026). புற நிலைக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kxhksstz/MLA
"புற நிலைக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxhksstz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment