துணை மின் நிலையம்

tuṇai miṉ nilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்விசை வசதியாகப் பயன்படுத்தக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகிற ஒரு மின்நிலையம். இதில் மின்மாற்றிகள், மின்விசைகள், மின்சுற்றுவழி முறிப்பிகள் போன்ற துணைச் சாதனங்கள் அடங்கியிருக்கும் — substation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 598)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3urtp3pv/

தமிழ்
“துணை மின் நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3urtp3pv/
APA
Oliyon Research. (2026). துணை மின் நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3urtp3pv/
MLA
"துணை மின் நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3urtp3pv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment