தேடல் · Search: கோட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

188 இல் 126–150 · 126–150 of 188

இரு கம்ப விண்ணி iru kampa viṇṇi meaning
ஒரே நேர்கோட்டில் சமநீளமுள்ள இரு மின்கடத்திகளைக் கொண்ட விண்ணி. இது உள் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள இரு ஈயக்கம்பிகளைக் கொண்டிருக்கும்.இது ஈரினை அல்லது இரு கம்ப விண்ணி என்றும் அழைக்கப்படும். ச… — dipole antenna
நேர் வரிசை தூண் nēr varicai tūṇ meaning
நேர்கோட்டில் தூண்களை அமைக்கும் முறை — ortho style
வீச்செறி வட்டம் vīcceṟi vaṭṭam meaning
தூக்கி எறியும் வட்டக் கோட்டின் சுற்றளவு. வலைப் பின்னல் பல்லினணத் தொடர்பு வட்டம் — pitch circle
தரை நிலைக்கோளம் tarai nilaikkōḷam meaning
விமானம் தரை மட்டத்தில அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற்கும் கிடைமட்டக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம் <b.Landing area floodlight : (வானூ.) தரையிறங்க… — Landing angle
கதிரவன் நிற்றல் katiravaṉ niṟṟal meaning
சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இப்பொழுது விண்நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலைவில் இருப்பதற்குக் கோடைக்கதிரவன் நிற்றல் என்றும்… — solstice
ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் 6 கெஜ நீளம் கடைக் கோட்டிலும் அதிலிருந்து ஆடுகளத்தினுள் செங்குத் தாக 6 கெச நீளம் குறிக்கப்படும் கோடுகளுக்கிடையே ஏற்படும் இட அளவைத் தான் இலக்குப் பரப்பு … — Goal Area
ஆட்ட அதிகாரிகள் āṭṭa atikārikaḷ meaning
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
நிக்கோட்டினாமைடு nikkōṭṭiṉāmaiṭu meaning
நிக்கோட்டினிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படும் வழி பொருள். நிக்கோட்டினி அமிலத்தின் குருதி நாள விரிவகற்சி மருந்தின் வினை தேவையில்லாத போது வைட்டமின் மட்டும் போதும் எனக் கொடுக்கப் படுகிறத… — nicotinamide
தரை நிலைக் கோணம் tarai nilaik kōṇam meaning
விமானம் தரை மட்டத்தில் அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற கும் கிடைமட்டக் கோட்டிற்கு மிடையிலான கூர்ங்கோணம் — landing angle
மேற்பரப்பு வேகம் mēṟparappu vēkam meaning
ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை ஆடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ, நீள் உருளை வரைகோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்த… — surface speed
வீரச்செறி வட்டம் vīracceṟi vaṭṭam meaning
தூக்கி எறியும் வட்டக் கோட்டின் சுற்றளவு. வலைப் பின்னல் பல்லிணைத் தொடர்பு வட்டம் — Pitch circle
ஒவ்வொரு இலக்குக் கம்பத்தில் இருந்தும் கடைக்கோட்டில் 18 கெஜ தூரம் தள்ளி நேராகக் கோடு இழுத்துப் பின், செங்குத்தாக ஆடுகளத்தினுள் 18 கெஜ தூர நீளம் உள்ள கோடு ஒன்றைக் குறிக்க வேண்டும் . இவ்வாறு … — Penalty Area
ஒறுநிலைப் புள்ளி oṟunilaip puḷḷi meaning
ஒரு இலக்கினைக் குறிக்கும் இரண்டு இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்ட கடைக்கோட்டின் மையத்திலிருந்து 12 கெச தூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே ஒரு புள்ளியைக் (இடத்தைக்) … — Penalty Kick-Mark
அடிக்கும் வட்டம் aṭikkum vaṭṭam meaning
ஒவ்வொரு இலக்கிற்கும் முன்பாக, 8 அங்குல அகலத்துடன் 4 கெஜ நீளமுள்ள வெள்ளை நேர்க்கோடுகளால் ஆகி, கடைக் கோட்டிலிருந்து 16 கெஜ நீளத்தால் அதாவது இலக்குக் கம்பத்தை மையமாக வரையப்பட்ட இரு புறமு… — Striking Circle
பாகுநிலைக் குணகம் pākunilaik kuṇakam பெயர்ச்சொல் · Noun meaning
ஓரலகுப் பரப்புள்ள, செங்குத்தாக ஓரலகுத் திசைவேகச் சரிவைக் கொண்ட இரண்டு நீர்ம ஏடுகளுக்கிடையே தொடுகோட்டின் திசையில் செயற்படும் பாகுநிலை விசையின் எண் மதிப்பே பாகியல் குணகம் (அல்லது பாகிய…
நேர்க்கூர் வீச்சு nērkkūr vīccu பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - நேர்க்கூர் வீச்சு
கிடைமட்டத் தெளிவு kiṭaimaṭṭat teḷivu meaning
ஒரு கிடைமட்டக் கோட்டின் மீதுள்ள கூறுகளின், அல்லது புள்ளிக் குறிகளின் (ஒரு அச்சு வார்ப்புருவிலுள்ள நிரைகளின்) எண்ணிக்கை. இது, செங்குத்துத் தெளிவிலிருந்து மாறுபட்டது — horizontal resolution
எலி வடிவச் சாதனம் eli vaṭivac cātaṉam meaning
சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில்… — mouse
மயிரிழப்புப் பட்டைகள்,உள்ள படியான முடி எல்லைக் கோட்டினுள் முக்கியமாகப் பொட்டெலும்பு மற்றும் பின் உச்சி மண்டலத்துக்குள் நீண்டிருத்தல் — ophiasis
ஒவ்வொரு நாடிப் பதிவின் இறங்கு கோட்டில் பல இரண்டாம் நிலை அலைகள் காணப்படும் வாய்ப்பு நிலை போக்கி — polycrotism
கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்ச… — alignment
வழி கோட்டிற்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக உள்ள கோடு — perpendicular
நேர்கோட்டில் தூண்களை அமைக்கும் முறை — Ortho style
மேற் பரப்பு வேகம் mēṟ parappu vēkam meaning
ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை அடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ நீள் உருளை வரை கோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்த… — Surfaces speed
ஒறு நிலை முனை அடி oṟu nilai muṉai aṭi meaning
அடிக்கும் வட்டத்திற்குள்ளே, பந்து ஆடப்படும் பொழுது தடுக்கும் குழுவினரில் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக, கடைக் கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில், இலக்குக் கம்பத்திலிருந்து 10… — Penalty Corner