எலி வடிவச் சாதனம்
eli vaṭivac cātaṉam
பொருள்கள் · Senses
1.
சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில் நகர்த்தக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான் எலி வடிவச் சாதனம் கள் அமைந்திருக்கும். இந்தப் பெட்டி ஒரு வால் போன்ற கட்டிழை மூலம் இணைக்கப் பட்டிருக்கும். நுண்பொறி நகரும்போது திரையில் சறுக்குச் சட்டம் இணையாக நகர்கிறது. குறிப்பிட்ட செயல்களுக்குக் குறிப்பிட்ட பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன. சறுக்குச் சட்டத்தைத் திரையில் எந்தத் திசையிலும் மூலை விட்டக் கோட்டிலுங்கூட இந்த நுண் பொறியால் நகர்த்த முடியும். இது இச்சாதனத்தின் மிகப்பெரும் நன்மையாகும்.
— mouse
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xn9hr795/
தமிழ்“எலி வடிவச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn9hr795/APA
Oliyon Research. (2026). எலி வடிவச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xn9hr795/MLA
"எலி வடிவச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn9hr795/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment