{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xn9hr795/", "data": {"id": "xn9hr795", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xn9hr795/", "kind": "word", "headword": "எலி வடிவச் சாதனம்", "romanization": "eli vaṭivac cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.314602+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில் நகர்த்தக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான் எலி வடிவச் சாதனம் கள் அமைந்திருக்கும். இந்தப் பெட்டி ஒரு வால் போன்ற கட்டிழை மூலம் இணைக்கப் பட்டிருக்கும். நுண்பொறி நகரும்போது திரையில் சறுக்குச் சட்டம் இணையாக நகர்கிறது. குறிப்பிட்ட செயல்களுக்குக் குறிப்பிட்ட பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன. சறுக்குச் சட்டத்தைத் திரையில் எந்தத் திசையிலும் மூலை விட்டக் கோட்டிலுங்கூட இந்த நுண் பொறியால் நகர்த்த முடியும். இது இச்சாதனத்தின் மிகப்பெரும் நன்மையாகும்.", "needs_definition": false, "gloss_en": "mouse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சுட்டு நுண்பொறி", "சுட்டுக் கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 958"}]}}