மேற் பரப்பு வேகம்

mēṟ parappu vēkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை அடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ நீள் உருளை வரை கோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு சக்கரத்தின் மேற்பரப்பு வேகத்தைக் கணக்கிடுவதற்கு அடிக்கணக்கிலான அதன் சுற்றளவை, அது ஒரு நிமிடத்தில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கை யினால் பெருக்குதல் வேண்டும் — Surfaces speed

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yk66gteq/

தமிழ்
“மேற் பரப்பு வேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yk66gteq/
APA
Oliyon Research. (2026). மேற் பரப்பு வேகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yk66gteq/
MLA
"மேற் பரப்பு வேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yk66gteq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment