கதிரவன் நிற்றல்

katiravaṉ niṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இப்பொழுது விண்நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலைவில் இருப்பதற்குக் கோடைக்கதிரவன் நிற்றல் என்றும் தெற்கே இருப்பதற்கு மாரிக்கதிரவன் நிற்றல் என்றும் பெயர். (வாணி) — solstice
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmyrhn8x/

தமிழ்
“கதிரவன் நிற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmyrhn8x/
APA
Oliyon Research. (2026). கதிரவன் நிற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmyrhn8x/
MLA
"கதிரவன் நிற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmyrhn8x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment