{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qmyrhn8x/", "data": {"id": "qmyrhn8x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qmyrhn8x/", "kind": "word", "headword": "கதிரவன் நிற்றல்", "romanization": "katiravaṉ niṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.021793+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இப்பொழுது விண்நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலைவில் இருப்பதற்குக் கோடைக்கதிரவன் நிற்றல் என்றும் தெற்கே இருப்பதற்கு மாரிக்கதிரவன் நிற்றல் என்றும் பெயர். (வாணி)", "needs_definition": false, "gloss_en": "solstice", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}