தேடல் · Search: கொலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மறம் maṟam பெயர்ச்சொல் · Noun meaning
வீரம்
கொல் kol வினைச்சொல் · Verb meaning
* - கொல் = கொல்லு = கொல்ல = கொன்னு
காதை kātai பெயர்ச்சொல் · Noun meaning
காப்பியத்தின் பெரும்பிரிவு
கோள் kōḷ பெயர்ச்சொல் · Noun meaning
1) banana; plantain, 2) cloud, 3) snake
குணம் kuṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றின் தன்மை, இயல்பு. — character
அத்தி atti பெயர்ச்சொல் · Noun meaning
தாவர மர வகைகளில் ஒன்று — Common fig (Ficus carica), ash, remains
இயமம் iyamam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் முதல் படி — First step in Ashtanga Yoga, Speaks about Good Conduct in Life, Tells about the…
இஞ்சை iñcai பெயர்ச்சொல் · Noun meaning
இம்சை, துன்பம்
வதகன் vatakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொலைகாரன் ()
கோவதை kōvatai பெயர்ச்சொல் · Noun meaning
பசுக்கொலை
காதன் kātaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொலைசெய்பவன்
ஆணவம் āṇavam பெயர்ச்சொல் · Noun meaning
செருக்கு, திமிர், மமதை
நன்னன் naṉṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — good-hearted man, the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a liter…
அணங்கு aṇaṅku பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம். ( 289.)
கூற்று kūṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சு — the lord of death
பங்கம் paṅkam பெயர்ச்சொல் · Noun meaning
தோல்வி
காதகன் kātakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொலையாளன்
ஏதிலர் ētilar பெயர்ச்சொல் · Noun meaning
அயலார்
இடியன் iṭiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகுப்புப் படகு.
பாதகம் pātakam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) பாதகம்
சாகசம் cākacam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) சாகசம்
கசாப்பு kacāppu பெயர்ச்சொல் · Noun meaning
உணவுக்காக ஆடு மாடு போன்ற விலங்குகளின்அடிக்கை / கொலை
படுகொலை paṭukolai பெயர்ச்சொல் · Noun meaning
வன்கொலை; அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் கொலை
கருங்கை karuṅkai பெயர்ச்சொல் · Noun meaning
வலிமையான கை
விசசனம் vicacaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுகை, கொலை — killing, murder, a hell