தேடல் · Search: கொலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
உயிர்வதை
1.ஓர் ஆளின் உயிரை நீக்கிக் கொல்பவன், ஆட்கொல்லி — killer
வேடர், கொலைகாரர்
கொலைகாரன்
யானை — elephant
கொலைகாரன்
வேடர்
கொற்றவை
மாந்தர் ஒருவரை அல்லது பலரை கொலை செய்தவர்.
கொலை செய்து, (குறள் 550).
*(தமிழ்) கொலைவாளை(பெ) = ஒருவகை நெல்.
கொலை செய்யத்தூண்டும் தீய மனநிலை
மாந்தர் ஒருவரை அல்லது பலரை கொலை செய்தவர்.
கொல்லுதலாகிய பெரும் பாவம்
கொலைகாரன்
கொல்லப்படும் இடம்
சிறைச்சாலையில் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளை வைக்கும் அறை
அரசு அதிகாரத் தால் கொல்லும் இடம், (குறள் 1224).
கொல்லுதல்
கொலைசெய்தல்
கொலைசெய்பவன்
கொல்லுதலாகிய பெரும் பாவம்
சீவகாருண்யத்தை மேற்கொண்டு நற்கதி பெற விரும்பின், கொலை செய்தல் கூடாது என்பதை விளக்கமுற அறிவிக்கும் நூல் இதுவேயாகும். ஆசிரியர் சாந்தலிங்க சுவாமிகள். இந்நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சு…
உயிர்வதை செய்தலாகிய குற்றம்
கொலை செய்யப்படுதல்