தேடல் · Search: கூழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
153 இல் 126–150 · 126–150 of 153
காகிதத்தின் மேற்பரப்புக்கு நேர்த்தி அளிப்பதற்காகக் கூழ் பூச்சு அளிக்க பெரிய காகிதச் சுருளை கூழ் தொட்டியில் முக்குதல் — tub-sizing
வயிற்றிலுள்ள நீண்ட, செரிமானத்தைப் பாதிக்கும் புழு வகை
நாங்கூழ்.
ஒரு சாய்வுக் கோணத்தில் திடப்பொருளாக அனுமதிக்கப்படும் சோதனைக்குழாயில் ஊற்றப்பட்ட கடற்கோரைக் கூழ் கொண்ட வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட்ட நுண்ணுயிர் வளர்மம் — slant culture
(tilia americana) 18-2.மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய எலுமிச்சை இன மரவகை. இதன் மரம் நுண்துளைகளையுடையது; ஒளியைச் சிதற வைக்கத்தக்கது. இதன் நிறம் இலேசான பழுப்பு முதல் முழு வெ… — basswood
வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய கொட்டையுடைய அமெரிக்க நாட்டு மரம். இதனைக் 'குதிரைக்கால் படைப்பு' மரம் என்றும் கூறுவர். இந்த மரம் மென்மையானது. வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறமுடையது. காகிதக் … — buck eye
வெண்மையாக்கப்படாத சல்பேட் கூழ் அல்லது மரக்கூழ் கொண்டு தயாரித்த வலுவான் அட்டை — kraft board
காற்றுப்பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம் — plastic wood
ஊசியிலை மரம் மற்றும் அது போன்ற மரங்களிலிருந்து சல் பைட் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மரக்கூழ் — sulphite pulp
ஊசியிலை மரம் மற்றும் அது போன்ற மரங்களிலிருந்து சல்பைட் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மரக்கூழ் — Sufphite pulp
ஒளிவழியில் கூழ்மத் துகள்களால் ஒளிச்சிதறல் ஏற்படுதல். இதனால் பார்க்கக்கூடிய ஒளிக்கற்றை உண்டாகிறது. இந்நெறிமுறை மீ நுண்ணோக்கியில் பயன்படுகிறது — Tyndall effect
நாங்கூழ், பெருங்குடலின் துவக்கத்தில் தொங்கும் நாக்குப் புழுப் போன்ற சவ்வு
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப் பொருள்களைப் பிரித்தல் — dialysis
மை ஒட்டுத்தாள், பருமனான புத்தகத் தாள்கள் முதலியவற்றுக்கு உவர்க்கார முறையில் தயாரிக்கப்படும் ஒருவகை மரக்கூழ். — Soda pulp
மார்பியல் குடல் கூழ் நுரையீரல் உட்குழிவிற்குள் மார்பக நிணநீர் குழலிலிருந்த உணவுப்பால் கசிதல் — chylothorax
நீர்வேட்கையுடைய கூழ்மப் புரதம். இது பேதி மருந்து தயாரிக்கவும், கழுவு நீர்மங்களின் ஊடுகலப்பு விளைவுகளைச் சீராக்கவும் பயன் படுகிறது — methylcellulose
மை ஒட்டுத்தாள், பருமனான புத்தகத் தாள்கள் முதலியவற்றுக்கு உவர்க்கார முறையில் தயாரிக்கப்படும் ஒருவகை மரக்கூழ் — soda pulp
காண்க...நாக்குப்பூச்சி
மரக்கூழைக் குறிக்கும் சொல். அகன்ற இலை மரங்களின் வெட்டு மரங்களிலிருந்து உவர்க்காரச் செய்முறை மூலம் இந்தக்கூழ் தயாரிக்கப்படுகிறது — chemical pulp
மரக்கூழ் அல்லது பருத்திக் கந்தல்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வலுவான வெப்பந்தாங்கக் கூடியது; எளிதில் தீப்பிடிக்காதது. இது வார்ப்படங்கள் தயாரிக்கவும், காப்புப் பூச்சுகளுக்கு… — ethyl cellulose
ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டு விட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம். அவ்வூடக மூலக்கூறுத் துகள் களின் தொடரும் தாக்குதலினால்தான் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்… — Brownian movement
பல்லில் டென்டின் படிவதும், பல்மேற்பரப்பில் கூழ்ப்பொருள் உருவாவதும் தொடர்புடைய உயிரணு — odontoblast
கூழ்ம நிலையிலிருந்து நைட்ரோ செல்லுலோசுக்கு மாற்றுவதன் மூலம், புரதவிளைவியத்தை ஆய்வு செய்யும் செய்முறை — Western blotting
கூழ்ப் போலியான அரைத்திண்மக் கரைசல். இது ஒளி ஊடுருவக் கூடியது — gel