தேடல் · Search: கூழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

153 இல் 1–25 · 1–25 of 153

கூழ் kūḻ பெயர்ச்சொல் · Noun
உணவு, பொதுவாக கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து செய்யப்படும் உணவு. — porridge
கூழ்மம் kūḻmam prefix
கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவையாக இருப்பதால், கரிமப்படலத்தின் வழியே அவை செல்லா. ஒ. gel, sol — colloid
கூழ்த்து kūḻttu prefix
உணவுகளை உடையது, (குறள் 745).
கூழ்ப்பு kūḻppu பெயர்ச்சொல் · Noun prefix
ஐயம்
கூழ்வரகு kūḻvaraku பெயர்ச்சொல் · Noun prefix
கேழ்வரகு
கூழ்த்தல் kūḻttal வினைச்சொல் · Verb prefix
ஐயப்படுதல்
கூழ்ப்பசை kūḻppacai பெயர்ச்சொல் · Noun prefix
கஞ்சிப்பசை
கூழ்வடகம் kūḻvaṭakam பெயர்ச்சொல் · Noun prefix
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
கூழ்வடாம் kūḻvaṭām பெயர்ச்சொல் · Noun prefix
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
கூழ் அட்டை kūḻ aṭṭai prefix
காகித மரக்கூழ் கலவையிலான கரடுமுரடான அட்டை — pulp board
கூழ்படுதல் kūḻpaṭutal வினைச்சொல் · Verb prefix
கலக்கமுண்டாதல்
கூழ்முட்டை kūḻmuṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
கெட்டுப்போன முட்டை
கூழ்ப் பானை kūḻp pāṉai பெயர்ச்சொல் · Noun prefix
*கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை.
கூழ்மப்பொன் kūḻmappoṉ prefix
கூழ்மத்தங்கம் — colloid gold
கூழ் நிலையான kūḻ nilaiyāṉa prefix
Colloidal
கூழ் மருந்து kūḻ maruntu prefix
வீக்கத்திற்கான களி போன்ற மருந்து — pultaceous
கூழ்ம அழுத்தம் kūḻma aḻuttam prefix
கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம் — oncotic pressure
கலந்துள்ள திடப்பொருள்கள் தொங்கியுள்ள நீர்மத்திலிருந்து தெளிவாக பிரித்தறிய முடிதல் — suspensoid
ஜெல் jel variant
Gel
தசைக்கூழ் tacaikkūḻ variant
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
நழுவமுது naḻuvamutu பெயர்ச்சொல் · Noun variant
கூழ்
மிதவை mitavai பெயர்ச்சொல் · Noun variant
தெப்பம், மிதப்பு
குல் kul பெயர்ச்சொல் · Noun similar
மொத்தம்
கூள் kūḷ பெயர்ச்சொல் · Noun similar
திரளுதல் — To crowd together, assemble, muster
குலா kulā பெயர்ச்சொல் · Noun similar
மகிழ்ச்சி