பிரெளனியன் இயக்கம்
pireḷaṉiyaṉ iyakkam
பொருள்கள் · Senses
1.
ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டு விட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம். அவ்வூடக மூலக்கூறுத் துகள் களின் தொடரும் தாக்குதலினால்தான் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்தவரை இஃது அடிப்படைச்சிறப்பு வாய்ந்தது
— Brownian movement
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyf6qwte/
தமிழ்“பிரெளனியன் இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyf6qwte/APA
Oliyon Research. (2026). பிரெளனியன் இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tyf6qwte/MLA
"பிரெளனியன் இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyf6qwte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment