{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tyf6qwte/", "data": {"id": "tyf6qwte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tyf6qwte/", "kind": "word", "headword": "பிரெளனியன் இயக்கம்", "romanization": "pireḷaṉiyaṉ iyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:22.230490+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டு விட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம். அவ்வூடக மூலக்கூறுத் துகள் களின் தொடரும் தாக்குதலினால்தான் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்தவரை இஃது அடிப்படைச்சிறப்பு வாய்ந்தது", "needs_definition": false, "gloss_en": "Brownian movement", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}