மான் விழி மரம்

māṉ viḻi maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய கொட்டையுடைய அமெரிக்க நாட்டு மரம். இதனைக் 'குதிரைக்கால் படைப்பு' மரம் என்றும் கூறுவர். இந்த மரம் மென்மையானது. வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறமுடையது. காகிதக் கூழ் மரச் சாமான் கள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது — buck eye
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwvwemdy/

தமிழ்
“மான் விழி மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwvwemdy/
APA
Oliyon Research. (2026). மான் விழி மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nwvwemdy/
MLA
"மான் விழி மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwvwemdy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment