{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nwvwemdy/", "data": {"id": "nwvwemdy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nwvwemdy/", "kind": "word", "headword": "மான் விழி மரம்", "romanization": "māṉ viḻi maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:32.579465+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய கொட்டையுடைய அமெரிக்க நாட்டு மரம். இதனைக் 'குதிரைக்கால் படைப்பு' மரம் என்றும் கூறுவர். இந்த மரம் மென்மையானது. வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறமுடையது. காகிதக் கூழ் மரச் சாமான் கள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "buck eye", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}]}}