குழைம மரக்கூழ்

kuḻaima marakkūḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றுப்பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம் — plastic wood
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fm7recby/

தமிழ்
“குழைம மரக்கூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm7recby/
APA
Oliyon Research. (2026). குழைம மரக்கூழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fm7recby/
MLA
"குழைம மரக்கூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm7recby/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment