தேடல் · Search: கழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

190 இல் 126–150 · 126–150 of 190

மலங்கழித்தல் malaṅkaḻittal பெயர்ச்சொல் · Noun meaning
உடல்மலத்தை வெளியேற்றுதல்
டிசிப்பிடின் ṭicippiṭiṉ meaning
பின்புற மூளையடிச் சுரப்பித் தூள் சிறுநீர்க்கழிவு, சர்க்கரையின்மை நீரிழிவு, இரவில் சிறுநீர்க்கழிவு போன்ற கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — disipidin
நிக்லோசாமைடு niklōcāmaiṭu meaning
முதிர்ச்சியடைந்த நாடாப்புழுவை வெளியேற்றும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக்குக் கொடுக்கப் படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக்கழிவு செய் யவோ தேவையில்லை — niclosamide
சாணைக் கழிவு cāṇaik kaḻivu meaning
வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் சாணை தீட்டுவதால் ஏற்படும் கழிவுக்காக விட்டு வைக்கப் படும் அளவு. நேர்த்தியான வேலைப்பாட்டில் .0076-.0177செ.மீ. போதுமானது. கனமான பொருள்களின் வேலைப் பாட… — grinding allowance
வங்கி வட்டம் vaṅki vaṭṭam meaning
வங்கி தரும் கழிவு — bank discount
பிணைய முகவர் piṇaiya mukavar meaning
விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார் — del credere agent
தொப்புள் கொடி toppuḷ koṭi பெயர்ச்சொல் · Noun meaning
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கி…
பட்டுத்துத்து paṭṭuttuttu பெயர்ச்சொல் · Noun meaning
பட்டுப்பூச்சியின் கூட்டிலிருந்து பட்டுநூலை யெடுத்தபின் எஞ்சியிருக்குங் கழிவுபட்டு
அமுரியிரத்தம் amuriyirattam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுநீர்க்கழிவு இரத்தத்திற் கலப்பதனால் ஏற்பட்ட ஓர் நோய்
துத்த சல்பேட் tutta calpēṭ meaning
கழிவு துத்தத் துண்டுகளை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவும்… — Zinc sulphate
சிறுநீரகங்கள் ciṟunīrakaṅkaḷ meaning
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
ஒரு பாய்மத்தில் உண்டாவது. உயரழுத்தமும் வெப்பநிலையுமுள்ள மிகக் குறுகிய பகுதி அல்லது மண்டலம். ஒரு நிலையான பொருளின் மீது மீவொலி நிலையில் பாய்மம் அல்லது வீழ்பொருள் ஒன்று செல்கின்ற பொழுத… — shock wave
கரும்பிலிருந்து உற்பத்தியாகும் கழிவுப்பொருள். கரும்புச்சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பின் உண்டாகின்ற நடுவகைக் கழிவு. பூஞ்சைக் கிருமிகள் உயிர் வாழ்வதற்கு உகந்த இடம் — bagasse
மானோசல்ஃபிராம் māṉōcalḵpirām meaning
சொறி சிரங்குக்குப் பயன்படும் கழிவு நீர்மம். இதன் 20% ஆல்க்கால் கரைசல் பயன் படுத்தப்படுவதற்கு முன்பு மூன்று பகுதி நீரில் நீர்க்கப்படுகிறது — monosulfiram
சிறுநீரக மூலம் ciṟunīraka mūlam meaning
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
டிரையாம்டெரின் ṭiraiyāmṭeriṉ meaning
சோடியம் குளோரைடு வெளி யேறுவதை அதிகரிக்கும் நீர்க்கழிவு அதிகரிப்பு மருந்து — triamterene
மின் காந்த அலை miṉ kānta alai meaning
வானொலி அலைகள், ஒளி அலைகள் எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை — electricmagnetic waves
உண்டியல் தரகர் uṇṭiyal tarakar meaning
கழிவுத் தொகைத்தரகர். வணிகர்களிடமிருந்து மாற்றுண்டியலை வாங்கி வங்கிகளுக்கு விற்கும் தரகர் — bill broker
ஆட்டுப்புளுக்கை āṭṭuppuḷukkai பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்டின் கழிவுகளில் ஒன்றான மலக்கழிவு. மட்கிய ஆட்டுப்புளுக்கை வயலில் உரமாகப்பயன்படிகிறது. — dung of a goat
தோல் நிறமாற்றம் tōl niṟamāṟṟam meaning
தோலில் அல்லது சளிச்சவ்வில் நிறம் நீங்கிய பகுதி. இது திசுவினுள்ளே இரத்தக் கழிவு உண்டாவதால் ஏற்படுகிறது — ecchymotic
திசுஅழற்சி நோய் ticuaḻaṟci nōy meaning
H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டா… — histoplasmosis
மிகு மல நீக்கம் miku mala nīkkam meaning
மலக்கழிவு குடல் துப்புரவாக்குதல் — purgation
தொழிலியல் கழிவு toḻiliyal kaḻivu meaning
தொழில் நிறுவனங்களில் கையாளப்படும் செய்முறைகளிலிருந்து வெளிப்படும் திரவக் கழிவுப் பொருட்கள் — industrial waste
சாக்கடை நீக்கம் cākkaṭai nīkkam meaning
சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய ஏற்பாடுகள் — Sanitation
கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும் — umblical cord