சாணைக் கழிவு

cāṇaik kaḻivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் சாணை தீட்டுவதால் ஏற்படும் கழிவுக்காக விட்டு வைக்கப் படும் அளவு. நேர்த்தியான வேலைப்பாட்டில் .0076-.0177செ.மீ. போதுமானது. கனமான பொருள்களின் வேலைப் பாடுகளில் 1/64 அல்லது 1/32 அளவு தேவைப்படும் — grinding allowance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 322)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5q8pabpy/

தமிழ்
“சாணைக் கழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q8pabpy/
APA
Oliyon Research. (2026). சாணைக் கழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5q8pabpy/
MLA
"சாணைக் கழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q8pabpy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment