{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5q8pabpy/", "data": {"id": "5q8pabpy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5q8pabpy/", "kind": "word", "headword": "சாணைக் கழிவு", "romanization": "cāṇaik kaḻivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:02.838584+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் சாணை தீட்டுவதால் ஏற்படும் கழிவுக்காக விட்டு வைக்கப் படும் அளவு. நேர்த்தியான வேலைப்பாட்டில் .0076-.0177செ.மீ. போதுமானது. கனமான பொருள்களின் வேலைப் பாடுகளில் 1/64 அல்லது 1/32 அளவு தேவைப்படும்", "needs_definition": false, "gloss_en": "grinding allowance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 322"}]}}