தேடல் · Search: கழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
190 இல் 1–25 · 1–25 of 190
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Wage theory of discounted marginal product
அச்சுமுனை அமைந்த பெட்டிக்குள்ளாக எண்ணெய் தோய்ந்த கழிவுப் பொருளை அடைத்து வைத்தல். ரயில் பெட்டிகளில் இவ்விதம் மசகிடும் முறை கையாளப்படுகிறது water bar : (க.க.) நீர்த் தடுப்புத் தண்டு : நீ… — waste lubrication
தள்ளுபடியான பொருள்
கரும்புச்சக்கையிலிருந்து கிடைப்பது, ஆல்ககால் தயாரிக்கப் பயன்படுவது — molasses
Commission agent
சரக்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் தேர்ச்சியுள்ளவர். இது ஒரு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அமைவது — commission agent
கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள் — trash can
Molasses
பஞ்சாலைகளில் கழிக்கப்படும். மெல்லிய பருத்தி இழைகள். இது எந்திரங்களைத் துப்புரவு செய்யப் பயன்படுகிறது — waste
Compost manure
உடலிலிருந்து நைட்ரஜன் ஊட்டமுள்ள கழிவுகளை அகற்றுதல். இவை சிதைமாற்றத்தால் தோன்றுபவை. இவற்றைச் சிறுநீரகங்கள் வெளியேற்றுகின்றன. உயர்உயிரிகள் கழிவுக் குடலிலிருந்து அகற்றும் சாணி, மலம் முதல… — excretion
excretory system
பஞ்சாலைகளிலிருந்து வெளியே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு. எந்திரங்களைத் துடைக்க இது பயன்படுகிறது — cotton waste
Excretory canal
உடலில் வெளிப்படும் கழிவுப் பொருள். முக்கியமாக மலம் — excrement
பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக்கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மொத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும் — wastes
நகரக் கழிவுநீர்க் குழாய் — sewer
1. கரைவதும் கரையாததுமான கனிமக் கலவையைக் கரைப்பான் களோடு சேர்த்து வினைப் படுத்தும் முறை. 2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை (வேதி) — lixiviation
Discounted value
மலஜலம் போன்ற இயல்பான கழிவுப்பொருள்கள் — excreta
Agent, commission
உடலில் கழிவுப்பொருட்கள் தேங்கியிருத்தல், சிறுநீர் வெளியேறாமல் தேங்கியிருத்தல் — retention
கழிவுப் பொருள்களை நோக்கி அதிகமான நாட்டம் — mysophilia