கழிவுப் பருத்தி
kaḻivup parutti
பொருள்கள் · Senses
1.
பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக்கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மொத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்
— wastes
2.
பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக் கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மெத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்
— Waste
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x55yg4z/
தமிழ்“கழிவுப் பருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x55yg4z/APA
Oliyon Research. (2026). கழிவுப் பருத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8x55yg4z/MLA
"கழிவுப் பருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x55yg4z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment