{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8x55yg4z/", "data": {"id": "8x55yg4z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8x55yg4z/", "kind": "word", "headword": "கழிவுப் பருத்தி", "romanization": "kaḻivup parutti", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:25:25.424114+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக்கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மொத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "wastes", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 669"}, {"n": 2, "definition_ta": "பருத்தி மில்களில் கழிவுப் பொருளாக மிஞ்சுவது. ஆலைக் கூடங்களில் எந்திரங்களைத் துடைக்கப் பயன்படுவது. இது மெல்லிய, மிருதுவான பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று மெத்தையாகச் சேர்ந்த வடிவில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "Waste", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 254"}]}}