தேடல் · Search: ஒரு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 126–150 · 126–150 of 174

சூட்டினால் நிலையாக உருகிவிடும் தன்மையுடைய பிசின்க்ள் திரவமாக இருக்கும்போது, மென்மையாக இருக்கும் ஒரு நிலையில் இவை வினைபுரியும், ஆனால், முழுமையாக உருகிவிடவோ கரைந்துவிடவோ செய்யாது… — B-stage resins
நீர்த் தலைமட்டம் nīrt talaimaṭṭam meaning
நீரின் மிக உயர்ந்த மட்டத்திற்கும் நீர்த்தலைமட்டத்திலிருந்து ஒரு புள்ளியின் துரத்திற்குமிடையிலான செங்குத்துத் தொலைவு. எடுத்துக்காட்டாக, ஒரு நிலைக்குத்துக் குழாயிலுள்ள நீர்மவடத்திற்கும், நீர் … — head of water
விண்வெளி நிலையம் viṇveḷi nilaiyam meaning
வட்டப்பாதையில் சுற்றி வருவதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒரு நிலையம், இதன் உதவியுடன் விண்வெளியில் பயணம் செய்யவும், விண்வெளியை மேலும் ஆராயவும் முடியும் — space station
அகல - முதல் தேடல் akala - mutal tēṭal meaning
மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை … — breadth-first search
வேண்டுதல் தலைப்பு vēṇṭutal talaippu meaning
ஒரு சாதன இயக்கியைக் கட்டுப்படுத்துவதற்கு டாஸ் (DOS) உருவாக்கியுள்ள ஒரு நிலையளவுருத் தொகுதி — request header
புவிஈர்ப்பு விசை இல்லாத ஒரு நிலை, எடையின்மை நிலை — agravic
இரண்டே இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைக்கும் மின்சுற்று. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற, மின் சுற்றுக்கு வெளியிலிருந்து தூண்டப்பட வேண்டும். ஓர் இரு நிலை மின்சுற்று, ஒரு… — bistable circuit
திட்டக்கட்டுப்பாடு tiṭṭakkaṭṭuppāṭu meaning
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவி… — project control
சுழற்சி மேற்பரப்பு cuḻaṟci mēṟparappu meaning
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு நிலையான அச்சைச்சுற்றி சுழலும் ஒரு வளைகோட்டின் விளைவாக உருவாகும் உருவம் — surface of resolution
மஞ்சள் நிறச் சாயல் mañcaḷ niṟac cāyal meaning
மஞ்சள் வண்ணச் சாயல் உடைய ஒரு நிலை — flavism
ஒற்றைக் கண் பார்வை oṟṟaik kaṇ pārvai meaning
ஒரு கண் பயன் படுத்தப்படும்போது பார்வை அதிகத் துல்லியமாகத் தெரியக் கூடிய ஒரு நிலை — monoblepsia
சமநிலைச் சுற்றுவழி camanilaic cuṟṟuvaḻi meaning
ஒன்றுக்கொன்டான தூண்டலின் விளைவினைத் தவிர்ப்பதற்காக அருகிலுள்ள மின்னோட்டச்சுற்று வழிகளுக்கிணங்க சரியமைவு செய்யப்பட்ட ஒரு மின்னோட்டச் சுற்றுவழி. ஒரு நிலைக் கம்பியின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே … — balanced circuit
ஒரு பொருளை ஒத்த ஒரு நிலையிலும் சம நிலையிலும் வைக்கக் கூடிய புள்ளி — center of gravity
ஒரு நிலையான தகட்டு மின்னழுத்தங் கொண்ட ஒரு குழலின் பண் பியல்புகள் — static characteristics
இணக்கமாற்றுப் பொறி iṇakkamāṟṟup poṟi meaning
ஒரு சுழல் தண்டின் சாய்வு நிலையை எந்திரப் பிணைப்பு ஏதுவுமின்றி ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு மின்னியல் எந்திர சாதனம் — synchro
வேற்றகச் சூல்தண்டு vēṟṟakac cūltaṇṭu meaning
இஃது ஒர் ஈருருவத் தோற்றம். இதில் ஒரே சிறப்பினத்தின் சூல்தண்டுகள் வேறுபட்ட நீளங் கொண்டிருக்கும். ஒரு நிலையில் நீண்ட சூல்தண்டும் குறுகிய மகரந்தத் தாள்களும் மற்றொரு நிலையில் குறுகிய சூல்தண்டு… — heterostyly
ஒற்றைப் பதிவு முறை oṟṟaip pativu muṟai meaning
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கண… — single entry system
ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரிவின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண் டிருக்கிறது — partition table
ஒரு நிலையான புள்ளியிலிருந்து கோணத்தையும் தொலைவையும் பொறுத்து ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறித்துரைக்கின்ற வரைகலை முறை — polar coordinates
கடுமையல்லாத ஒரு பிழை குறித்தப் பயன் பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு ஒரு தொகுப்பி மூலம் உருவாக்கப்படும் பிழை சுட்டும் செய்தி நீக்குவதற்காக ஒரு ஆணைத் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நில… — warning message
மெழுகு நெகிழ் திறன் meḻuku nekiḻ tiṟaṉ meaning
மெழுகு போன்ற நெகிழ்திறன். ஓர் ஆளை ஒரு நிலையில் வடிவாக்கம் செய்து, அந்த நிலையிலேயே பேணிவர முடியும் — cerea flexibilitas
எந்திரங்களில் உறுப்புகளை ஒரே வரிசையில் ஒரு நிலைப்படுத்துதல் — alignment
விண்கலத்திலிருந்து மேகத்திற்குக் கீழே ஒரு நிலைக்கு இறக்கக்கூடிய ஓர் ஆய்வு ஊர்தி — sub cloud car
தன் அலகுக்குள் முத்திரையிடப்பட்டுள்ள ஒரு வட்டு. இந்த வட்டினை அகற்ற முடியாதாகையால் எழுத்து/ படிப்புமுனை அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் இருக்கும்; தடங்களை அடர்த்தியாகச் செறிவாக்கம் செய்யலா… — hard disk store
1. சினமூட்டும் தன்மை 2. ஒரு நிலைமைக்கு மட்டு மீறிய துலங்கல் — irritability