தேடல் · Search: ஒரு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 1–25 · 1–25 of 174

ஒரு நிலைக் காரணி oru nilaik kāraṇi prefix
நினைவகம் அல்லது வெளிப்புறச் சாதனங்கள் போன்றவற்றை ஒன்று க்கு மேற்பட்ட ஆணைத் தொடருக் கோ அல்லது பயன்படுத்துபவர்களுக்கோ அளிக்கும் எந்திரப் பகுதிக்கு ஏற்ற விதிகளின் தொகுதி — arbitration
ஒரு நிலை நினைவகம் oru nilai niṉaivakam prefix
ஒரே மாதிரியான செயல்முறை மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள இனங்கள் அனைத்தையும் அணுகக்கூடிய நினைவகம் — one-level memory
ஒரு நிலையான மாற்று மினனோட்டச் சுற்றுவழி — Single phase
ஒரு நிலை தூண்டு மின்னோடி oru nilai tūṇṭu miṉṉōṭi prefix
மின்னகச் சுருணைகளில் எதிர்காந்தப் புலத்தை உண்டாக்கக் கூடிய களக்காந்த முறையைக் கொண்டுள்ள மாற்று மின்னோட்ட மின்னோடி — single phase induction motor
ஒரு நிலையான மாற்று மின்னோட்டச் சுற்றுவழி — single phase
ஒரு மாற்று மின் னாக்கியிலிருந்து கிடைக்கும் மின் விசை, ஒரு தொடர் சுருள். அல்லது சுருள்களிலிருந்து கிடைக்குமானால், அது ஒருநிலை மின்னோட்டம் எனப்படும் — Single-phase alternating current
ஒற்றை நடவடிக்கை oṟṟai naṭavaṭikkai variant
கணினி இயங்கத் தொடங்கியவுடன் ஒர் நிரல் மட்டுமே நிறைவேற்றப்படும் வகையில் அமைந்த கணினிச் செயற்பாடு — single step
ஒறுநிலை உதை oṟunilai utai similar
தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறு… — Penalty Kick
தொறுநிலை toṟunilai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கள் கட்டும் கொட்டம்
பொருணிலை poruṇilai பெயர்ச்சொல் · Noun similar
பயனிலை
ஒறுநிலைப் புள்ளி oṟunilaip puḷḷi similar
ஒரு இலக்கினைக் குறிக்கும் இரண்டு இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்ட கடைக்கோட்டின் மையத்திலிருந்து 12 கெச தூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே ஒரு புள்ளியைக் (இடத்தைக்) … — Penalty Kick-Mark
ஒறுநிலை வளைவு oṟunilai vaḷaivu similar
ஒறுநிலை வளைவு என்பது ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 10 கெஜ ஆரத்தில் வரையப்பட்ட கால் வட்டப் பகுதியாகும். இது ஆடுகளத்தினுள்ளே ஒறுநிலைப்பரப்பிற்கு வெளியே இருக்கும் பகுதியாகும். இது ஒது … — Penalty Arc
அருநிலை arunilai பெயர்ச்சொல் · Noun similar
ஆழமான நீர்நிலை
அறுநிலை aṟunilai similar
வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம்,ஆவிடம், பிரத்யாலிடம்
இருநிலை irunilai similar
1 அல்லது 0, இயக்கும் அல்லது நிறுத்தும். இவை இரண்டு நிலைகளில் ஒன்றை மட்டும் ஏற்கும் வன்பொருள் சாதனம் — bistable
ஒரு நாளை oru nāḷai similar
ஒரு நாளைக்குள்ள, அப்பொழுதுள்ள, (குறள் 156).
ஒவ்வொரு இலக்குக் கம்பத்தில் இருந்தும் கடைக்கோட்டில் 18 கெஜ தூரம் தள்ளி நேராகக் கோடு இழுத்துப் பின், செங்குத்தாக ஆடுகளத்தினுள் 18 கெஜ தூர நீளம் உள்ள கோடு ஒன்றைக் குறிக்க வேண்டும் . இவ்வாறு … — Penalty Area
ஒருதள நிலை orutaḷa nilai similar
1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அம… — planar
இளறு நிலை iḷaṟu nilai similar
பிளாஸ்டிக் திரவம் போன்று பாய்வதற்கு மிகக் குறைந்தபட்ச அழுத்த நிலை. இதற்கும் குறைவான அழுத்தத்தில் பிளாஸ்டிக் நெகிழும் தன்மை கொண்ட திட வடிவில் இருக்கும். இந்த நிலைக்கும் அதிகமான அழுத்தத்தில்… — Yield value!
ஈற்றுநிலை īṟṟunilai similar
முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி — terminal
கூறுநிலை kūṟunilai similar
modular
பெருநிலை perunilai பெயர்ச்சொல் · Noun similar
ஒருசார்பு
மாறுநிலை māṟunilai similar
பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும் — critical state
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தாடுபவன்
ஊசல் ūcal பெயர்ச்சொல் · Noun meaning
*, ஊசல் =